"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''புதுநிலவு''' அல்லது '''அமாவாசை''' என்பது [[நிலா|நிலவின்]] [[நிலவின் கலை|முதல் கலை]] ஆகும். [[வானியல்|வானியல்படி]] [[புவி|புவிக்கும்]], [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் நிலவு வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் புதுநிலவு நாளில் இருளாக இருக்கும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதைவட்டப்பாதையானது சுமார் ஐந்து [[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று நிலவு பெரும்பாலும் புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது [[கதிரவ மறைப்பு]] நிகழும்.
புதுநிலவு கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காண்பது சாத்தியமற்றதாகும். எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
 
புதுநிலவு எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்துஎழுந்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காண்பதுகாண சாத்தியமற்றதாகும்இயலாது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமேமட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.ண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து [[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று நிலவு பெரும்பாலும் புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது [[கதிரவ மறைப்பு]] நிகழும்.
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599980" இருந்து மீள்விக்கப்பட்டது