புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
[[படிமம்:EclipseMarch06.jpg|thumb|192x192px|29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி]]
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து [[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவேஎனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் மீது பதியும் கதிரவகதிரவனின் பகல் ஒளியைத் தொடாமல் நிலவு அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடக்கும் போது கதிரவன், நிலவு மற்றும் புவி ஆகிய மூன்றுமே ஒரே நேர்க்கோட்டில் வரும். இதனால் ஏற்படும் நிகழ்வே [[கதிரவ மறைப்பு]] ஆகும்.
 
புதுநிலவு பொதுவாக மிக மெல்லிய பிறை போன்ற தோற்றத்தில் புதுநிலவு இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் அதைஇதை வெறும் கண்களால் காண இயலாது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.ண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது