கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
'''கதிரவ மறைப்பு''' அல்லது '''சூரிய கிரகணம்''' (''Solar eclipse'') என்பது [[புதுநிலவு|நிலவின்]] நிழல் [[புவி|புவியின்]] மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே [[புதுநிலவு]] நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது.<ref>{{Cite news|url=https://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_an_eclipse|title=What is an eclipse?|last=esa|work=European Space Agency|access-date=2018-08-04|language=en-GB}}</ref> கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் மீது விழும் கதிரவ வெளிச்சத்தைத்மறைப்பு தொடாமல்நாளைத் அதற்குதவிர மேலேயோமற்ற அல்லதுபுதுநிலவு கீழேயோநாட்களில் கடந்துபெரும்பாலும் சென்றுவிடுகிறது.நிலவின் இதனால்நிழல் புவியின் மீது நிலவின் நிழல் விழுவது அரிதாகும்விழுவதில்லை.
 
கதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.<ref>{{Cite news|url=https://www.timeanddate.com/eclipse/list.html}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது