கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2599685 இல்லாது செய்யப்பட்டது
சி இற்றை
வரிசை 7:
 
== காலக்கோடு ==
'''11 நவம்பர் 2018''' - காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. சிறீஹரிகோட்டா - கடலூர் இடையே நவம்பர் 15 அன்று முற்பகலில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைவானிலைத் ஆய்வு நடுவம்துறை அறிவித்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 11-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355|publisher=India Meteorological Department |date= 11 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை|url=https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE |publisher=புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில்|date= 11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
 
'''12 நவம்பர் 2018''' - புயலின் மையமானது சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவிலும் இருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் என்றும், நாகப்பட்டினம் - சென்னை இடையே நவம்பர் 15 அன்று முற்பகலில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலைத் துறை அறிவித்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 12-11-2018|url=http://http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356|publisher=India Meteorological Department |date= 12 நவம்பர் 2018 |accessdate=12 நவம்பர் 2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது