க. அன்பழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
== குடும்பம் ==
இவர் வெற்றிச்செல்வி என்பவரை மணந்தார். இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: 17-2-1952ஆம் நாள் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. 1952<ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:2-3-1952, பக்கம் 11</ref> ) என்னும் மகனும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு ஆகிய இரு ஆண்மக்களும் ஜெயக்குமாரி என்னும் ஒரு பெண்மகவும் பிறந்தனர் <ref> https://tamil.oneindia.com/news/2013/05/06/tamilnadu-now-k-anbazhagan-faces-family-dispute-174763.html </ref> சாந்தகுமாரி 23-12-2012ஆம் நாள் மறைந்தார்.
<br>
க. அன்பழக்கனுக்கு புலவர் க. திருமாறன் என்னும் தம்பி உள்ளார். அவர் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர். திருமாறனுக்கும் பத்மா என்பவருக்கும் 12-9-1955ஆம் நாள் சென்னையில் மு.வரதாசன் தலைமையில் திருமணம் நடந்தது. <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:2-10-1955, பக்கம் 10</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது