இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''=== '''தோற்றம் & அமைவிடம்''' ==='''
 
'''இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்''' (Indian Maritime University) (IMU) அல்லது '''இந்தியன் மேரிடைம் பல்கலைக்கழகம்''' [[தமிழ்நாடு|தமிழகத்]] தலைநகர் [[சென்னை]]யில் செம்மண்சேரி கிராமத்தில் [[கிழக்குக் கடற்கரைச் சாலை]]க்கும் இராஜிவ் காந்தி சாலைக்கும் இடையே [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] கட்டமைக்கபடும், கடல்சார் போக்குவரத்துத் துறை கல்வித்திட்டங்களை வழங்கும், ஓர் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. இது ''இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சட்டம், 2008'' (2008ஆம் ஆண்டின் 22வது சட்டம்)படி [[2008]]ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் நிறுவப்பட்டது. தலைமையகத்தைச் சென்னையிலும் வெளிவளாகங்களாக [[கொல்கத்தா]], [[மும்பை]] மற்றும் [[விசாகப்பட்டிணம்]] ஆகிய இடங்களிலும் கொண்டு அமைந்துள்ளது.<ref>http://shipping.gov.in/writereaddata/linkimages/OB203343280.pdf</ref> அண்மையில் கொச்சி துறைமுகம் சலுகையில் வழங்கியுள்ள இடத்தில் [[கொச்சி]] வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது உத்தண்டியில் உள்ள தேசிய கடல்சார் அகாதெமி வளாகத்திலிருந்து இயங்குகிறது.
 
<nowiki>==== பல்கலைக்கழக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் ===</nowiki> =
 
தற்போது இயங்கிவரும் கீழுள்ள அரசு மற்றும் அரசுசார் கடல்சார் பயிற்சி மற்றும் ஆய்வு மையங்களும் கல்வி நிறுவனங்களும் இப்பல்கலைக்கழக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன:
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கடல்சார்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது