அரகோனைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் அரகோனைட் என்பதை அரகோனைட்டு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{Infobox mineral
| name = '''Aragonite'''அரகோனைட்டு
| category = [[Carbonate mineral]]
| boxwidth =
வரிசை 38:
}}
 
'''அரகோனைட்அரகோனைட்டு''' என்பது [[கால்சியம்]] கார்பொனேட்கார்போனேட்டு (calcium carbonate), [[கால்சியம்|Ca]][[கரிமம்|C]][[ஆக்ஸிஜன்ஆக்சிசன்|O]]<sub>3</sub> என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் [[கால்சைட்கால்சைட்டு]] (calcite) என்னும் கனிமம். அரகோனைட்டின் [[படிகம்|படிக]] வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வேறுபட்டது. அரகோனைட்அரகோனைட்டு [[பருமச்செவ்வகம்|பருமச்செவ்வக]] வடிவில் இருக்கும். 470 [[செல்சியஸ்|°C]] [[வெப்பநிலை]]யில் அரகோனைட்டானது கால்சைட்டாக மாறும். அரகோனைட்அரகோனைட்டு குச்சிகுச்சியான வடிவிலோ நார்போன்ற வடிவிலோ இருக்கலாம். அல்லது ""இரும்புப்பூ" (''flos-ferri'') என்று அழைக்கப்படும் கிளைக்கும் [[ஸ்ட்டால்க்டைட்]] (stalactite) என்னும் வடிவிலும் காணப்படுகின்றது. [[கார்த்தினியம்|கார்த்தினியத்தில்]] உள்ள [[இரும்பு]]ச் சுரங்கங்களில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. [[எசுப்பானியா|எசுப்பானியத்தில்]] (ஸ்பெயினில்) குவாடலாஃகரா (Guadalajara) மாநிலத்தில் உள்ள ''மொலினா டி அரகோன்'' (Molina de Aragón ) என்னும் இடத்தில் இருந்து கிடைப்பதால், அரகோனைட்அரகோனைட்டு என்று பெயர் பெற்றது. [[சுலோவாக்கியா]] நாட்டில் ஓச்டின்சக்கா அரகோனைட்அரகோனைட்டு குகை (Ochtinská Aragonite Cave) உள்ளது. [[பகாமாஸ்|பகாமா]] நாட்டில் கடலடியில் ஓலைட் அரகோனைட்அரகோனைட்டு படிவுகள் நிறைய உள்ளன.
[[படிமம்:Aragonite 2 Enguidanos.jpg|thumb|right|அரகோனைட் படிகங்கள் (~ 4 செ.மீ அளவுடையன)]]
 
அரகோனைட்அரகோனைட்டு இயல்பாக கிளிஞ்சல் உயிரிகள் (மெல்லுடலிகள்) , முத்துச்சிப்பி போன்ற வற்றில் புறக்கூட்டில் உருவாகின்றன. இவை உயிர்வேதியல் வினைகளால் உருவாகுவதால் இதன் வடிவங்கள் உயிர்கரிமமல்லாத வேதியியல் அரகோனைட்அரகோனைட்டு வடிவில் இருந்து மாறுபட்டன. சில மெல்லுடலிகளில் முழு சிப்பியுமே அரகோனைட்டாக இருக்கும், சிலவற்றில் அரகோனைட்அரகோனைட்டு, கால்சைட்டாகிய இரண்டு கனிமங்களும் இருக்கும்.
 
அரகோனைட்அரகோனைட்டு வெப்பவியக்கவியலின் படி சீர்தரமான வெப்ப அழுத்தநிலைகளில் நிலைபெறாத வேதிப்பொருள் வடிவம். இது பத்து முதல் நூறு மில்லியன் ஆண்டுகள் கணக்களவில் (10<sup>7</sup> to 10<sup>8</sup> ) [[கால்சைட்]]டாக மாறும்.
 
[[படிமம்:Aragonite2.png|thumb|left|300px|ஆர்கோனைட்டின் படிக வடிவம். [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்]] [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்|O]] [[சிவப்பு]] நிறத்தில் உள்ளது. [[கால்சியம்]] [[கால்சியம்|Ca]] [[நீலம்|நீல]] நிறத்திலும், [[கரிமம்]] [[கரிமம்|C]] [[கறுப்பு]] நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. கார்பொனேட்கார்போனேட்டு குழு [[கறுப்பு]] [[முக்கோணம்|முக்கோணமாகக்]] காட்டப்பட்டுளது.]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/அரகோனைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது