புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து [[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்றுநாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது பதியும் கதிரவனின் பகல் ஒளியைத் தொடாமல் நிலவு அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும்விழுவதில்லை. சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடக்கும் போதுஅவ்வாறு ஏற்படும்விழும்போது நிகழ்வே [[கதிரவ மறைப்பு]] ஆகும்நிகழும்.
 
[[படிமம்:EclipseMarch06.jpg|thumb|192x192px|29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது