சுக்கிரீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Rama Meets Sugreeva.jpg|thumb|வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை நாட்டின் மன்னராக்குவேன் என [[இராமன்]] உறுதியளித்தல்]]
'''சுக்கிரீவன்''' ([[சமசுக்கிருதம்]]: : सुग्रीव, ''Sugrīva'') [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு கதை மாந்தர்.இவர் [[இராமகீர்த்தி|ராமகீர்த்தி]] எனும் தாய்லாந்து ராமாயணத்தின்படி அகலிகையின் மகன் ஆவார்.<ref><nowiki>http://play.google.com/store/books/details?id=uN1GwtT2Pf4C</nowiki></ref> [[சீதை]]யைத் தேடி அலைந்த [[இராமன்|இராமனு]]க்கும், [[இலட்சுமணன்|இலட்சுமணனு]]க்கும் [[வாலியின்]] தம்பியான [[வாணர்குலம்]] அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=61 நட்புக் கோட் படலம்]</ref> சுக்கிரீவனின் அமைச்சராக [[ஜாம்பவான்]], [[அனுமான்]] ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது அண்ணனான வாலியிடமிருந்து [[கிஷ்கிந்தை]]யை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.<ref>[http://www.sacred-texts.com/hin/rama/ry282.htm CANTO VIII.: RÁMA'S PROMISE.]</ref> பின்னர் சுக்கிரீவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை [[இராவணன்|இராவணனிடம்]] இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.
 
'''சுக்கிரீவன்''' ([[சமசுக்கிருதம்]]: : सुग्रीव, ''Sugrīva'') [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு கதை மாந்தர்.இவர் வானரர்களின் அரசனும் [[இராமகீர்த்தி|ராமகீர்த்திவாலி]]யின் எனும்சகோதரனும் தாய்லாந்து ராமாயணத்தின்படி அகலிகையின் மகன் ஆவார்ஆவான்.<ref><nowiki>http://play.google.com/store/books/details?id=uN1GwtT2Pf4C</nowiki></ref> [[சீதை]]யைத் தேடி அலைந்த [[இராமன்|இராமனு]]க்கும், [[இலட்சுமணன்|இலட்சுமணனு]]க்கும் [[வாலியின்]] தம்பியான [[வாணர்குலம்]]வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=61 நட்புக் கோட் படலம்]</ref> சுக்கிரீவனின் அமைச்சராக [[ஜாம்பவான்]], [[அனுமான்]] ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து [[கிஷ்கிந்தை]]யை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.<ref>[http://www.sacred-texts.com/hin/rama/ry282.htm CANTO VIII.: RÁMA'S PROMISE.]</ref> பின்னர் சுக்கிரீவன்சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை [[இராவணன்|இராவணனிடம்]] இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுக்கிரீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது