பழமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழ்ப் பழமொழிகள்: ஆறிலும் சாவு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎தமிழ்ப் பழமொழிகள்: ஈயார் தேட்டை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
{{main|தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்}}
#ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
விளக்கம் : கர்ணன் பாண்டவர்களோடுபாண்டவர்களாகிய இருந்தால்ஐந்து பேரோடு தானும் இணைந்து ஆறு பேராக இருந்தாலும் (ஆறிலும்) சாவு, அதேபோல் கெளரவர்களோடுகெளரவர்களான இருந்தால்நூறு பேரோடு இணைந்தாலும் (நூறிலும்) மகாபாரத போரில் சாவு என்பது ஒரு பொருள். அதை முன்வைத்து இறப்பு என்பது யாவருக்கும் பொதுவானது. அது எந்த வயதில் என்பது நிச்சயம் இல்லாதது.எனவே, எந்த வயதில் இருந்தால் நாம் இருந்தால் என்ன? ஒரு செயலை துணிந்து செய்ய வேண்டும் என்று ஊக்கத்தையும் வீரத்தையும் மனிதருள் விளைவிக்க சொல்லப்பட்ட பழமொழி.
# ஈயார் தேட்டை தீயார் கொள்வார்.
விளக்கம்: தமிழ்மொழியை பொறுத்த வரையில் அஃறிணையும் உயர்திணையாய் கொண்டு சிறப்பிக்கின் மரபு வாய்ந்தது.ஈக்கள் எனும் தேனீக்கள் (தேன்+ஈ=தேனீ) (ஈயார்) தமக்குத் தாமே அருந்திக் கொள்ள தேன்கூட்டை கட்டுகின்றன. அந்த தேன்கூட்டை வேடர்கள் தீ (தீயார்) கொண்டு அழித்து தேனை பெற்றுக் கொள்வார்கள். இதனை முன்வைத்து இப்பழமொழி சொல்லப்பட்டது. இருந்தபோதும். ஈகைக்குணம் இல்லாதர்களின் (ஈயார்) தேடுதலாகிய சொத்துக்களை தீயவர்களாகிய (தீயார்) திருடர்கள் அபகரிப்பார்கள் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது