நவம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AGILESWARANGOVINDஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[565]] – மூன்றாம் யசுட்டின் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] தனது மாமா [[முதலாம் ஜஸ்டினியன்|முதலாம் யசுட்டினியனுக்குப்]]ப் பின்னர் முடிசூடினார்.
*[[1505]] – [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]] மாலுமியும் நாடுகாண் பயணியுமான [[லோரன்ஸ் டி அல்மெய்டா|லோரன்சு டி அல்மெய்டா]], [[கொழும்பு|கொழும்பை]] வந்தடைந்து [[ஐரோப்பா|ஐரோப்பிய]]க் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
*[[15331532]] – [[பிரான்சிஸ்கோ பிசாரோ]]யின் தலைமையில் எசுப்பானியத் [[தேடல் வெற்றி வீரர்]] [[பிரான்சிஸ்கோ பிசாரோ]]கள் [[இன்கா பேரரசு|இன்கா பேரரசின்]]த் [[குசுக்கோ]]தலைவர் அத்தகுவால்பாவை முதல் நகரைதடவையாகச் அடைந்தார்சந்தித்தனர்.
*[[1533]] – எசுப்பானியத் [[தேடல் வெற்றி வீரர்]] [[பிரான்சிஸ்கோ பிசாரோ]] [[இன்கா பேரரசு|இன்கா பேரரசின்]] தலைநகர் [[குசுக்கோ]]வை அடைந்தார்.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டுப்படை]]த் தளபதி வில்லியம் சேர்மன் [[அட்லாண்டா]] நகரைத் தீக்கிரையாக்கி [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[சவான்னா]] துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
*[[1705]] – சிபோ நகர சமரில் [[ஆஸ்திரியா|ஆத்திரிய]]-[[டென்மார்க்கு]]ப் படைகள் [[அங்கேரி]]யர்களை வென்றன.
*[[1889]] – [[பிரேசில்]] குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
*[[1791]] – முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி [[ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்]] திறக்கப்பட்டது.
*[[1920]] – [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் அவை]]யின் முதல் கூட்டம் [[ஜெனீவா]]வில் நடைபெற்றது.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டுப்படை]]த் தளபதி வில்லியம் சேர்மன் [[அட்லாண்டா]] நகரைத் தீக்கிரையாக்கி [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[சவான்னா]] துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
*[[1926]] – என்பிசி வானொலி 24 நிலையங்களுடன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
*[[1889]] – [[பிரேசில்|பிரேசிலை]] குடியரசாக இரண்டாம் பெதுரோ அறிவித்தார். ஆனாலும் அதனை அடுத்து நிகழ்ந்த [[இராணுவப் புரட்சி]]யில் இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தார்.
*[[1915]] – [[வின்ஸ்டன் சர்ச்சில்]] லிபரல் அரசில் இருந்து பதவி விலகி, மேற்கு முன்னணியின் 6-வது படைப் பிரிவில் இணைந்தார்.
*[[1920]] – [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் அவைசங்கத்தின்]]யின் முதல்முதலாவது கூட்டம்அமர்வு [[ஜெனீவா]]வில்வின் நடைபெற்றதுஇடம்பெற்றது.
*[[1922]] – [[எக்குவடோர்]], [[உவயாகில்]] நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1928]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ''மேரி ஸ்டான்போர்டு'' ரை துறைமுகத்தில் மூழ்கியதில் அதன் அனைத்து 17 ஊழியரும் உயிரிழந்தனர்.
*[[1933]] – [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
*[[1941]] – [[நாட்சி ஜெர்மனி]]யில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து [[ஓரினச்சேர்க்கை]]யாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளில்]] குவாடல்கனல் என்ற இடத்தில் [[ஜப்பான்|ஜப்பானிசப்பானி]]யப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
*[[1943]] – [[பெரும் இன அழிப்பு]]: [[நாட்சி ஜெர்மனி]]யில் அனைத்து [[ரோமா மக்கள்|ஜிப்சி]]களையும் [[யூதர்]]களுக்கு இணையாக வதமுகாம்களுக்குவதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
*[[1948]] – [[இலங்கை]]யில் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரின்]] வாக்குரிமை பறிக்கப்பட்டது.
*[[1949]] – [[நாதுராம்நாத்தூராம் கோட்சே]] மற்றும், [[நாராயண் ஆப்டேஆப்தே]] இருவரும்ஆகியோர் [[மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ததாகக்செய்த குற்றஞ்சாட்டப்பட்டுகுற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.
*[[1966]] – [[போயிங்]] 727 வானூர்தி ஒன்று [[பெர்லின்|பெர்லினில்]] வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
*[[1966]] – [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] விண்கலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடலில்]] பாதுகாப்பாக இறங்கியது.
*[[1969]] – [[பனிப்போர்]]: [[சோவியத்]] நீர்மூழ்கி ''கே-19'' அமெரிக்காவின் ''காட்டோ'' என்ற நீர்மூழ்கியுடன் [[பேரன்ட்ஸ் கடல்|பேரன்ட்சு கடலில்]] மோதி மூழ்கியது.
*[[1969]] – [[வியட்நாம் போர்]]: [[வாஷிங்டன், டி. சி.|வாசிங்டன் டிசி]]யில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
*[[1970]] – [[சோவியத்]]தின் [[லூனா திட்டம்|லூனா]] தானூர்தி [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கியது.
*[[1971]] – [[இன்டெல்]] நிறுவனம் உலகின் முதலாவது வணிகரீதியிலான 4004 என்ற ஒற்றைச்சில் [[நுண்செயலி]]யை வெளியிட்டது.
*[[1978]] – [[டக்ளஸ் டிசி-8]] தனியார் பயணிகள் விமானம் [[கொழும்பு]]க்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர்.
*[[1983]] – [[வடக்கு சைப்பிரஸ்|வடக்கு சைப்பிரசின் துருக்கியக் குடியரசு]] நிறுவப்பட்டது. [[துருக்கி]] மட்டுமே இதனை அங்கீகரித்தது.
*[[1987]] – [[உருமேனியா|உருமேனிய சோசலிசக் குடியரசு]], பிராசொவ் நகரில் தொழிலாளரக்ள் கம்யூனிச அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
*[[1988]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆளற்ற [[பியூரான் (விண்கலம்)|பியூரான் விண்ணோடம்]] தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
*[[1988]] – [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[பலத்தீன் நாடு|பாலத்தீனம்]] தனிநாடாக பாலத்தீன தேசியப் பேரவையினால் அறிவிக்கப்பட்டது.
*[[1990]] – கம்யூனிச [[பல்கேரியா|பல்கேரிய மக்கள் குடியரசு]] கலைக்கப்பட்டு புதிய குடியரசு நிறுவப்பட்டது.
*[[1990]] – [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] எஸ்டிஎஸ்-38 விண்கலத்தை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
*[[2000]] – [[அங்கோலா]], [[லுவாண்டா]]வில் அன்டோனொவ் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
*[[2000]] – [[இந்தியா]]வில் [[ஜார்க்கண்ட்சார்க்கண்ட்]] தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
*[[2002]] – [[கூ சிங்தாவ்]] [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளர் ஆனார்.
*[[2000]] – [[இந்தியா]]வில் [[ஜார்க்கண்ட்]] தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
*[[2007]] – [[வங்காள தேசம்|வங்க தேசத்தில்]] கிளம்பிய பெரும் [[சூறாவளி]]யினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
*[[2012]] – [[சீ சின்பிங்]] [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளர் ஆனார்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1738]] &ndash; [[வில்லியம் எர்செல்]], செருமானிய-ஆங்கிலேய வானியலாளர், இசையமைப்பாளர் (இ. [[1822]])
*[[1849]] &ndash; [[மேரி எம்மா பிருடு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1934]])
*[[1875]] &ndash; [[பிர்சா முண்டா]], இந்தியப் புரட்சியாளர், விடுதலைப் போராட்டப் போராளி (இ. [[1900]])
*[[1877]] &ndash; [[அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்]], கருநாடக இசைக் கலைஞர் (இ. [[1945]])
வரி 64 ⟶ 75:
 
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[பலத்தீன் நாடு|பாலத்தீனம்Palestineபாலத்தீனம்]] 1988)
* அமைதி நாள் ([[கோட் டிவார்]])
* குடியரசு நாள் ([[பிரேசில்]])
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது