புட்பக விமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Rama welcomed.jpg|right|200px|thumb|இங்கு படகாகத் தீட்டப்பட்டுள்ளது இராமன் அயோத்திக்கு மீண்டு வந்த புட்பக விமானமேயாம்.]]
 
'''புட்பக விமானம்''' அல்லது '''புஷ்பக விமானம்''' என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.
 
SirumalanchiOthapanaiSudalaiAndavar
 
இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது [[இந்து]] மத நம்பிக்கை ஆகும். இதைக் [[குபேரன்|குபேரனுக்கு]]ப் [[பிரம்மன்|பிரம்ம]] தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, [[இராவணன்]] இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, [[சீதை]]யை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, [[இராமர்]] இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/புட்பக_விமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது