"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
 
நவம்பர் 14, 2018 அன்றைய நிலையில், சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், நவம்பர் 15 மாலை அல்லது இரவில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையிலஇடையில் ககரையைக்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486</ref>
 
== காலக்கோடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601173" இருந்து மீள்விக்கப்பட்டது