அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
|states=[[அல்ஜீரியா]], [[பஹ்ரேய்ன்]], [[சாட்]], [[எகிப்து]], [[எரித்திரியா]], [[ஈராக்]], [[இசுரேல்]], [[ஜோர்தான்]], [[குவெய்ட்]], [[லெபனான்]], [[லிபியா]], [[மௌரித்தானியா]], [[மொராக்கோ]], [[ஓமான்]], [[பாலஸ்தீனம்]], [[கத்தார்]], [[சவுதி அரேபியா]], [[சோமாலியா]], [[சூடான்]], [[சிரியா]], [[துனீசியா]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[மேற்கு சகாரா]], [[யெமென்]]; [[இஸ்லாம்]] மதத்தின் மொழி.
|speakers=186 [[மில்லியன்]] முதல் 422 மில்லியன் வரை (தாய்மொழி), மேலும் 246 மில்லியன் இரண்டாம் மொழி <ref>[http://www2.ignatius.edu/faculty/turner/languages.htm Three lists], [http://www.ethnologue.com/show_language.asp?code=arb Ethnologue], [http://au.encarta.msn.com/encyclopedia_761576546/Arabic_Language.html Encarta], {{cite web |url=http://encarta.msn.com/media_701500404/Languages_Spoken_by_More_Than_10_Million_People.html |title=Languages Spoken by More Than 10 Million People |accessdate=2007-02-18 |publisher=Microsoft ® Encarta ® 2006}}</ref>.
|rank=2 <ref>{{cite web |url=http://encarta.msn.com/media_701500404/Languages_Spoken_by_More_Than_10_Million_People.html |title=Languages Spoken by More Than 10 Million People |accessdate=2007-02-18 |publisher=Microsoft ® Encarta ® 2006}}</ref> - 6<ref>[http://www2.ignatius.edu/faculty/turner/languages.htm Most Widely Spoken Languages<!-- Bot generated title -->]</ref> (தாய்மொழியாகதாய்மொalழியாக)
|familycolor=ஆபிரிக்க-ஆசிய
|fam2=[[செமிடிக் மொழிகள்|செமிடிக்]]
வரிசை 33:
 
அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் [[பாரசீக மொழி]], துருக்கியம், சோமாலி, போசுனியன், [[வங்காளி]], [[உருது]], [[இந்தி]], [[மலாய்]], அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் [[ஹீப்ரு]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], பாரசீகம், சிரியக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.
 
== பாரம்பரிய அரபி மொழி ==
செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீப கற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றுள்ளது. பாரம்பரிய அரபுி மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான நபீதான் என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நபீதான் என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கனக்கு; என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான நெடுங்கனக்கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும் அந்த ‘நபீதான நெடுங்கனக்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றது. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு இஸ்லாம் அரபு தீப கற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீப கற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது