"பயனர் பேச்சு:Sodabottle" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:55, 24 மார்ச் 2018 (UTC)
 
==தலைப்பை நகர்த்த வேண்டுகோள்==
[[பெருமுழுநிலவு]] என்றால் முழுநிலவின் போது மட்டுமே ஏற்படும் நிகழ்வு என்ற பொருளைத் தருகிறது. ஆனால் இது நம்மால் காண இயலாத புதுநிலவின் போதும் ஏற்படும். எனவே பெருநிலவு என்பதே பொருத்தமான தலைப்பும் ஆங்கில பெயரான '''சூப்பர் மூன்''' என்பதன் சரியான மொழிப்பெயர்ப்பும் ஆகும். எனவே தாங்கள் அப்பக்கத்தை '''பெருநிலவு''' என்ற தலைப்பிற்கு நகர்த்தும்படி வேண்டுகிறேன். நன்றி.[[பயனர்:SolomonV2|SolomonV2]] ([[பயனர் பேச்சு:SolomonV2|பேச்சு]]) 02:19, 15 நவம்பர் 2018 (UTC)
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601248" இருந்து மீள்விக்கப்பட்டது