முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Supermoon Nov-14-2016-minneapolis.jpg|thumb|14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெரு நிலவு, பூமியின் நடுப்பகுதியில் இருந்து {{convert|356511|km|mi|abbr=on}} தொலைவில் இருந்தது]]'''முழுநிலவு, முழுமதி''' அல்லது '''பவுர்ணமி''' என்பது [[புவி|புவியில்]] இருந்து காணும் போது [[நிலவு]] முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவன்]] மற்றும் நிலவிற்கு இடையே [[புவி]] வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது [[சூரிய ஒளி|கதிரவனின் வெளிச்சம்]] நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால்இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு [[பூமியின் நிழல்|புவியின் நிழலைத்நிழல்]] தொடாமல்நிலவின் அதற்குமீது மேலேயோவிழுவதில்லை. அல்லதுஅவ்வாறு கீழேயோவிழும்போது கடந்துஏற்படும் சென்றுவிடும்நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும்.<ref>https://www.bbc.com/tamil/science-42879569</ref> முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது
 
==முழுநிலவு வரும் நாள் கணிப்பு==
==வானியல் நிகழ்வுகள்==
ஒரு குறிப்பிட்ட முழு நிலவின் தேதி மற்றும் தோராயமான நேரத்தை (வட்ட சுற்றுப்பாதையை அனுமானித்து) பின்வரும் [[சமன்பாடு]] மூலம் கணக்கிட முடியும்
புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது [[நிலவு மறைப்பு]] ஏற்படுகிறது. அந்நிகழ்வின் போது முழு நிலவானது சிவப்பு நிறத்தில் தோன்றுவதால் அது சிவப்பு நிலவு என்றும் இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவதாக வரும் முழு நிலவு ஆங்கிலத்தில் [[நீல நிலவு]] என்று அழைக்கப்படுகிறது. எனினும் அது நீல நிறத்தில் தோற்றமளிக்காது.
 
: <math>d = 20.362000+ 29.530588861 \times N + 102.026 \times 10^{-12} \times N^2</math>
நிலவு புவிக்கு மிக அருகில் வரும் போது [[பெருமுழுநிலவு|பெருநிலவு]] என்றும் வெகு தொலைவில் இருக்கும் போது குறுநிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
 
இதில் '''d''' என்பது சனவரி 1, 2000, 00:00:00 நேரத்தில் இருந்து குறித்த முழுநிலவு வரையுள்ள நாட்களின் எண்ணிக்கையாகும். '''N''' என்பது 2000 ஆண்டின் முதல் முழுநிலவில் இருந்து தோன்றிய முழுநிலவுகளின் எண்ணிக்கை ஆகும்.
 
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் பவுர்ணமியும் ஒன்று.
 
==இந்து சமயத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது