முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Supermoon Nov-14-2016-minneapolis.jpg|thumb|14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெரு நிலவு[[பெருமுழுநிலவு|பெருநிலவு]], பூமியின்புவியின் நடுப்பகுதியில் இருந்து {{convert|356511|km|mi|abbr=on}} தொலைவில் இருந்தது]]'''முழுநிலவு, முழுமதி''' அல்லது '''பவுர்ணமி''' என்பது [[புவி|புவியில்]] இருந்து காணும் போது [[நிலவு]] முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். [[வானியல்|வானியலின்படி]], [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவன்]] மற்றும் நிலவிற்கு இடையே [[புவி]] வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது [[சூரிய ஒளி|கதிரவனின் வெளிச்சம்]] நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் [[பூமியின் நிழல்|புவியின் நிழல்]] நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது