"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,479 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
== புதுநிலவு வரும் நாள் கணிப்பு ==
இரண்டு புதுநிலவுகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக்காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. புதுநிலவின் போது நிலவும், கதிரவனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
 
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>'''
 
இதிலே '''N''' 2000 ஆம் ஆண்டின் முதல் புதுநிலவன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு நிலவு மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். '''d''' 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த புதுநிலவு வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
 
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601257" இருந்து மீள்விக்கப்பட்டது