முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் [[பூமியின் நிழல்|புவியின் நிழல்]] நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது
 
==முழுநிலவு வரும் நாள் கணிப்பு==
ஒரு குறிப்பிட்ட முழு நிலவின் தேதி மற்றும் தோராயமான நேரத்தை (வட்ட சுற்றுப்பாதையை அனுமானித்து) பின்வரும் [[சமன்பாடு]] மூலம் கணக்கிட முடியும்
 
: <math>d = 20.362000+ 29.530588861 \times N + 102.026 \times 10^{-12} \times N^2</math>
 
இதில் '''d''' என்பது சனவரி 1, 2000, 00:00:00இல் இருந்து குறித்த முழுநிலவு வரையுள்ள நாட்களின் எண்ணிக்கையாகும். '''N''' என்பது 2000ஆம் ஆண்டின் முதல் முழுநிலவில் இருந்து தோன்றிய முழுநிலவுகளின் எண்ணிக்கை ஆகும்.
 
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் பவுர்ணமியும் ஒன்று.
வரி 18 ⟶ 11:
 
===பௌர்ணமி விரதங்கள்===
இந்து சமயத்திலும்,சமயத்தில் அதன்பல பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும்திருவிழாக்களும் பௌர்ணமி பெரிய நிகழ்வாகநாளன்றே கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
 
# சித்ரா பவுர்ணமி - [[சித்ரகுப்தன்ஹனுமான் ஜெயந்தி|சித்ரகுப்தனின்அனுமன் ஜெயந்தி]] பிறந்தநாள்.
# வைகாசி பவுர்ணமி - [[முருகன்|முருகனின்நரசிம்ம ஜெயந்தி]], பிறந்தநாள்.[[வைசாகம்|புத்த பூர்ணிமா]]
# ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு[[காரடையான் கனிகளைநோம்பு|சாவித்திரி படைக்கும்நாள்.விரதம்]]
# ஆடிப் பவுர்ணமி - திருமால்[[குரு வழிபாடுபூர்ணிமா]], ஹயக்ரீவ ஜெயந்தி
# ஆவணிப் பவுர்ணமி - ஓணம்[[ரக்சா பந்தன்]], ரக்சாபந்தனம்[[ஓணம்]]
# புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவரஉமா பூசைமகேசுவர விரதம்
# ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
# கார்த்திகைப் பவுர்ணமி - திருமால்,[[கார்த்திகை பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வுவிளக்கீடு]]
# மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான்[[திருவாதிரை நடராசராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்நோன்பு|திருவாதிரை]]
# தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்[[தைப்பூசம்]]
# மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய[[மாசி நாள்மகம்]]
# பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான்[[ஹோலி]], உமையம்மை[[பங்குனி திருமண நாள்உத்திரம்]]
 
[[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் பௌர்ணமியும் ஒன்று. இந்துக்களால் பௌர்ணமி சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. [[பார்வதி|அம்பிகை]] வழிபாடு பௌர்ணமி தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. [[சித்திரை]] மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது