கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
*'''முழுமையான கதிரவ மறைப்பு'''- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் உச்சக்கட்டத்தின் போது கதிரவன் முழுவதும் நிலவால் மறைக்கப்படும். அப்போது கருவட்டமாகத் தெரியும் [[புதுநிலவு|புதுநிலவையும்]] அதைச்சுற்றித் தெரியும் [[கொரோனா]] எனப்படும் கதிரவனின் கொரோனாவையும்வெளிவட்டத்தையும் வெறும் கண்களால் காண இயலும். இந்த உச்ச கட்டம் முடியும் போது வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.
*'''வலய கதிரவ மறைப்பு-''' நிலவின் எதிர்நிழல் புவியில் பதிவதால் ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது