கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு- வட்டத்தைச்இதில் சுற்றி[[புதுநிலவு|பதுநிலவு]], தெரிவதுநிறமண்டலம் மற்றும் [[கொரோனா]] எனப்படும் கதிரவனின்ஆகிய வெளிவட்டம்மூன்றும் ஆகும்தெரிகிறது.]]
[[படிமம்:Geometry of a Total Solar Eclipse.svg|thumb|250px|right|முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]
வரிசை 14:
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
*'''முழுமையான கதிரவ மறைப்பு'''- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் உச்சக்கட்டத்தின் போது கதிரவன் முழுவதும் நிலவால் மறைக்கப்படும். அப்போது கருவட்டமாகத் தெரியும் [[புதுநிலவு|புதுநிலவையும்]] அதைச்சுற்றித் தெரியும் [[கொரோனா]] எனப்படும் கதிரவனின் வெளிவட்டத்தையும் வெறும் கண்களால் காண இயலும். இந்த உச்ச கட்டம் முடியும் போது வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.
*'''வலய கதிரவ மறைப்பு-''' நிலவின் எதிர்நிழல் புவியில் பதிவதால் ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
*'''பகுதி கதிரவ மறைப்பு'''- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின் ஒரு பகுதி மறைக்கப்படும்.
 
== நிகழ்வுகள் ==
 
=== உச்சக்கட்டம் ===
முழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ [[ஒளிக்கோளம்|ஒளிக்கோளத்தின்]] பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் [[புதுநிலவு|புதுநிலவையும்]] அதன் விளிம்பில் சிவப்பு திட்டுக்களாகத் தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலாகத் தெரியும் [[கொரோனா|கொரோனாவும்]] வெறும் கண்களால் காண இயலும்.
 
=== வைர மோதிர நிகழ்வு ===
முழுமையான கதிரவ மறைப்பு மற்றும் வளைய கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது