கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.<ref>{{Cite news|url=https://www.timeanddate.com/eclipse/list.html}}</ref>
 
கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை அடையும் போது மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு மறைப்பின்அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
 
==வகைகள்==
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
*'''முழுமையான கதிரவ மறைப்பு'''- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.
*'''வலயவளையக் கதிரவ மறைப்பு-''' நிலவின் எதிர்நிழல் புவியில்புவியின் பதிவதால்மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின்கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
*'''பகுதி கதிரவ மறைப்பு'''- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவனின்கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.
 
== நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது