கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 45:
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
 
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
# புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
#
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது