கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
15 நவம்பர் நள்ளிரவைத் தாண்டி, 00.30 மணி முதல் 02.30 வரையிலான (16 நவம்பர்) நேர அளவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரையை கஜா புயல் ஒரு தீவிர புயலாக கடந்தது. நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பட்டது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/cyclone_pdfs/indian_1542344852.pdft |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
 
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
* காரைக்கால் - 92 கி.மீ / மணி
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது