"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

244 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
இற்றை
சி (வடிவமைப்பு முன்னேற்றம்.)
சி (இற்றை)
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
15 நவம்பர் நள்ளிரவைத் தாண்டி, 00.30 மணி முதல் 02.30 வரையிலான (16 நவம்பர்) நேர அளவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரையை கஜா புயல் ஒரு தீவிர புயலாக கடந்தது. நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பட்டது.<ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/cyclone_pdfs/indian_1542344852.pdft |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
 
== கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள் ==
16 நவம்பர் காலை 05.30 மணிக்கு தீவிர புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.<ref name="IMD16" />
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601531" இருந்து மீள்விக்கப்பட்டது