"ஓலி ரோமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Rundetårn over rooftops.JPG|thumb| [[கோபனாவன்|கோபனாவனில்]] உள்ள ''ருண்டெடாம்'', அல்லது வட்டக் கோபுரம் - இதன் உச்சியில்தான் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வகம் 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டின் மத்திவரை இயங்கியது; தற்போதைய ஆய்வகம் 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.]]
 
ரோமர் செப்டம்பர் 25, 1644ஆம் ஆண்டு ஆர்ஹஸ் என்றவிடத்தில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்; ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும்.<ref>{{cite book|last=Friedrichsen|first=Per|coauthors=Tortzen, Chr. Gorm|title=Ole Rømer – Korrespondance og afhandlinger samt et udvalg af dokumenter|year=2001|publisher=C. A. Reitzels Forlag|location=Copenhagen|language=Danish|isbn=87-7876-258-8|pages=16}}</ref> 1662இல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் ([[கால்சைட்கால்சைட்டு]]) ஏற்படும் [[இரட்டை ஒளிவிலகல்|இரட்டை ஒளிவிலகலை]] ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த '''ராசுமசு பார்த்தோலின்''' 1668இல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் [[டைக்கோ பிரா]]வின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.<ref>Friedrichsen; Tortzen (2001), pp. 19–20.</ref>
 
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; [[பிரான்சின் பதினான்காம் லூயி|லூயி XIV]] மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் [[வெர்சாய் அரண்மனை]]யின் அழகான [[நீர்த்தாரைகள்|நீர்த்தாரைகளை]] வடிவமைப்பதிலும் பங்கேற்றார்.
20,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601578" இருந்து மீள்விக்கப்பட்டது