"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,960 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
இற்றை
சி (*திருத்தம்*)
சி (இற்றை)
{{நடப்பு}}
 
{{Infobox Hurricane
| Name=கஜா புயல்
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
15 நவம்பர் நள்ளிரவைத்அன்று, நள்ளிரவு 12 மணியளவில் கஜா புயல் ஒரு கடும் புயலாக கரையைக் கடக்க ஆரம்பித்தது. 16 நவம்பர் தாண்டிஅன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான (16 நவம்பர்) நேர அளவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரிதமிழ்நாட்டுக் கடற்கரையை கஜாநாகப்பட்டினத்துக்கும் புயல்வேதாரண்யத்திற்கும் ஒருஇடைப்பட்ட கடும்கடற்கரைப் புயலாகபகுதியில் புயலின் கண் பகுதி கடந்தது. நாகப்பட்டினத்துக்கும்இந்த வேதாரண்யத்திற்கும்கண் இடைப்பட்டபகுதியின் கடற்கரைப்அளவுகள்: பகுதியில்நீளம் இந்நிகழ்வு= , அகலம் = ஏற்பட்டது.<ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
* காரைக்கால் - 92 கி.மீ / மணி
 
கரையைக் கடந்துகொண்டிருந்தபோதே 16 நவம்பர் காலை 0509.3000 மணிக்கு கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.<ref name="IMD16" />
 
== கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள் ==
கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மாலை 3 மணியளவில் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.
 
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
===மனித உயிரிழப்புகள் ===
2013 பேர் உயிரிழந்தனர்.
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
 
=== இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
 
|- bgcolor="#CCCCCC" align="center"
! மாவட்டம் !! பாதிப்புகள்
|-
| தஞ்சாவூர் ||
|-
| திருவாரூர் ||
|-
| புதுக்கோட்டை ||
|-
| திருச்சி ||
|-
| நாகப்பட்டினம் ||
|-
|}
 
=== கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
 
|- bgcolor="#CCCCCC" align="center"
! மாவட்டம் !! பாதிப்புகள்
|-
| தஞ்சாவூர் ||
|-
| திருவாரூர் ||
|-
| புதுக்கோட்டை ||
|-
| திருச்சி ||
|-
| நாகப்பட்டினம் ||
|-
|}
 
=== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
! மாவட்டம் !! பாதிப்புகள்
|-
| தஞ்சாவூர் ||
|-
| திருவாரூர் ||
|-
| புதுக்கோட்டை ||
|-
| திருச்சி ||
|-
| நாகப்பட்டினம் ||
|-
|}
 
புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601804" இருந்து மீள்விக்கப்பட்டது