"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

656 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவமைப்பு முன்னேற்றம்
சி (கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டன.)
சி (வடிவமைப்பு முன்னேற்றம்)
| Year=2018
| Basin=
| Image location=JTWC io0718.gif
| Image name=
| Formed=
 
== புயல் கரையைக் கடந்த விதம் ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
15 நவம்பர் அன்று, நள்ளிரவு 12 மணியளவில், கஜா புயல் ஒரு கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை [[வேதாரண்யம்]] பகுதியில் கடக்க ஆரம்பித்தது.<ref name="TH17-1" /> 16 நவம்பர் அன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில், புயலின் கண் பகுதி கடந்தது. இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = <ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
|- bgcolor="#CCCCCC" align="center"
! தேதி, நேரம் !! புயலின் செயல்பாடு
|-
| 15 நவம்பர், நள்ளிரவு 12 மணியளவில் || கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை [[வேதாரண்யம்]] பகுதியில் கடக்க ஆரம்பித்தது.<ref name="TH17-1" />
|-
15 நவம்பர் அன்று, நள்ளிரவு 12 மணியளவில், கஜா புயல் ஒரு கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை [[வேதாரண்யம்]] பகுதியில் கடக்க ஆரம்பித்தது.<ref name="TH17-1" />| 16 நவம்பர் அன்று, 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில், || புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = <ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
|-
| 16 நவம்பர், காலை 09.00 மணிக்கு || கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.<ref name="IMD16" />
|-
|}
 
கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி
* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி
* காரைக்கால் - 92 கி.மீ / மணி
 
16 நவம்பர் காலை 09.00 மணிக்கு கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.<ref name="IMD16" />
 
== கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள் ==
 
கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மாலை 3 மணியளவில் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|- bgcolor="#CCCCCC" align="center"
! தேதி, நேரம் !! புயலின் செயல்பாடு
|-
| 16 நவம்பர், காலை 11.30 மணிக்கு || கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மாலை 3 மணியளவில் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.
|-
| 16 நவம்பர், மாலை 03.00 மணிக்கு || காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.
|-
| ||
|-
|}
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601836" இருந்து மீள்விக்கப்பட்டது