"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (வடிவமைப்பு முன்னேற்றம்)
சி (*திருத்தம்*)
}}
 
'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH17-1">{{cite news|title=Gaja wreaks havoc in T.N.|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-wreaks-havoc-in-tn/article25521755.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref> இயற்கை வளங்களுக்கும்வளங்கள், விவசாயிகளின்தோப்பு சொத்துகளுக்கும்மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடமைகளுக்கும்உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
 
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
 
== புயல் உருவானதற்கு முந்தைய நிலை ==
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்ததுநிலைகொண்டிருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
 
== கரையைக் கடப்பதற்கு முந்தைய நிலைகள் ==
| 15 நவம்பர், நள்ளிரவு 12 மணியளவில் || கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை [[வேதாரண்யம்]] பகுதியில் கடக்க ஆரம்பித்தது.<ref name="TH17-1" />
|-
| 16 நவம்பர், 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில் || புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = , அகலம் = <ref name="IMD16">{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361 |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}}</ref> இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = 20 கி. மீ, அகலம் = 26 கி. மீ <ref name="PT16-1"> {{cite news|title=கஜா வந்து சென்ற கதை - முப்பரிமாணத் தொகுப்பு|url=https://www.youtube.com/watch?v=a-9HkRcxI20 |publisher=புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில்|date= 16 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
|-
| 16 நவம்பர், காலை 09.00 மணிக்கு || கடும் புயல் எனும்முழுமையாக நிலையிலிருந்துகரையைக் புயலாக வலுவிழந்ததுகடந்தது.<ref name="IMD16" />
|-
|}
! தேதி, நேரம் !! புயலின் செயல்பாடு
|-
| 16 நவம்பர், காலை 1109.3000 மணிக்கு || கரையைக்கடும் கடந்தபுயல் பிறகுஎனும் மேற்கு திசையில்நிலையிலிருந்து புயலாக நகர்ந்து,வலுவிழந்தது.<ref பின்னர்name="IMD16" காற்றழுத்தத்/> தாழ்வு மண்டலமாக மாறியது.
|-
| 16 நவம்பர், காலை 11.30 மணிக்கு || கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.<ref name="PT16-1" />
|-
| 16 நவம்பர், மாலை 03.00 மணிக்கு || காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.<ref name="PT16-1" />
|-
| ||
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2601846" இருந்து மீள்விக்கப்பட்டது