இராவல்பிண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category முன்னாள் தேசிய தலைநகரங்கள்
No edit summary
வரிசை 53:
|footnotes =
}}
'''ராவல்பிண்டி''' (''Rawalpindi'') [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகர‌மான [[இஸ்லாமாபாத்]]துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டி, பாகிஸ்தானின் முத‌ல் தலைநகர‌மாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌ட்ட‌து. அதின் மொத்த‌ மக்க‌ள் தொகை 1,406,214 ஆகும். இது பாகிஸ்தானின் நான்காவது சனத்தொகை கூடிய பெருநகராகும்.<ref>http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf</ref>
 
'''இராவல்பிண்டி''' (''Rawalpindi'') என்பது [[பாகிஸ்தான்|பாகித்தானின்]] [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]] மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்துக்கு]] அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை ந்கரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். <ref>http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf</ref> இசுலாமாபாத் இராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது.
== உசாத்துணை ==
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/இராவல்பிண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது