விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
 
வரிசை 1:
{{தொழிற்கலைகள்-தத்தல்கள்}}
 
தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ்ச்தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களைதளங்களைப் பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாககளமாகத் திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகள் (trades) மற்றும் அருங்கலைகளும் (crafts), அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு [https://meta.wikimedia.org/wiki/Grants:Project முன்மொழிவினை] முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கிவிக்கித் தன்னார்வலர்களாலும், நூலக நிறுவனநிறுவனப் பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அந்த முன்மொழிவு தற்போது மீளாய்வுக்காகமீளாய்வுக்காகச் (review) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்கெடுக்க உங்களை வரவேற்கிறோம்.
 
== பின்புலமும் தேவையும் ==
தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமேசெயல்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.
 
இந்தச் செயற்திட்டம்செயல்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.
* முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்ச்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாககுறிப்பாகத் தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
* இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயற்திட்டங்களைசெயல்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கியத் தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயற்திட்டமாகசெயல்திட்டமாக இது அமையும்.
* மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திட்டமாகசெயல்திட்டமாக அமையும்.
 
== முன்மொழிவு ==
வரிசை 22:
 
== முன்மொழிவின் சாரம் ==
=== பட்டியல்லாகமும்பட்டியல்லாக்கமும் - வார்ப்புரு/சட்டக வடிவமைப்பும் ===
* கருத்தாய்வு களப்படி ஊடாக மரபுவழி தொழிற்கலைகளை விபரித்தல்விவரித்தல், பட்டியலாக்கம் செய்தல். முதற்கட்ட இலக்கு 50 - 75 கலைகள். இவற்றை வகைப்படுத்துவதற்குவகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் முறைகள் இருந்தால் அவற்றுக்கு ஏற்ப வகைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல். இந்தத் தகவல்கள் ஒரு விக்கி நூலாக வளரக்கூடிய வாய்புவாய்ப்பு உள்ளது. தொடர்புடைய பட்டியல் ஒன்று இங்கே உள்ளது: https://ta.wikipedia.org/s/zra
* ஒரு கலையைப் பற்றி விரிவாக ஆவணப்படுத்த உதவும் வகையில் ஒரு வார்ப்புருவை/சட்டகத்தை உருவாக்கல். 9 நல்ல எடுத்துக்காட்டுஎடுத்துக்காட்டுக் கட்டுரைகள் உருவாக்கல். மேலே தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து 9 கலைகள் விரிவான ஆய்வுக்கும் ஆவணப்படுத்தலுக்கும் எடுத்துக்கொள்ளப்படும்.
 
=== பல்லூடக உள்ளடக்க விரிவாக்கம் (Expand Content and Coverage) ===
வரிசை 39:
* 6 விழிப்புணர்வு/வெளிக்கள நிகழ்வுகள் - உள்ளூர் அமைப்புகள், தொழில்கலைகள் சார் அமைப்புகள், பல்லூடகக் கலைஞர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சென்றடைவதற்கான, அவர்களிடம் தரவுகள் திரட்டுவதற்கான நிகழ்வுகள்.
* 15 - 30 களப் பணிகள் - களத்துக்குச் சென்று ஆவணப்படுத்தல், தகவல் திரட்டுதல்.
* தமிழ் விக்கியூடக, நூலகநூலகப் பங்களிப்பாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிகள் செய்வார்கள், இணைய உள்ளடக்க உருவாக்கப் பணிகளில் உதவுவார்கள்.
* ஊடகத் தொடர்பாடல் திட்டமிட்டுச் செயற்படுத்தல்