காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{இந்து தெய்வங்கள்
{Kamadeva1.jpg
| Image = Kamadeva1.jpg
| Caption =
| Name = காம தேவன்
வரி 20 ⟶ 21:
 
== தோற்றம் ==
 
புராணங்களில் படி, காம தேவன் பிரம்ம தேவனின் மானசீக புதல்வன் ஆவார். சில புராணங்களில் இவர் திருமாலின் மகனாகவும் கருதப்படுகிறார். திருமால் கண்ணனாக அவதரித்த போது, காம தேவன் கண்ணன் - ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தார். இவரை பிரம்மாவின் தம்பி என்று கூட கூறுகிறார்கள்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=20585 அண்ணனின் ஆணை!</ref>
 
== புராணக் கதைகள் ==
=== காமத்தகனம் ===
 
===காமத்தகனம்===
 
[[File:Kama Shiva.jpg|thumb|left|தியானத்தில் இருக்கும் சிவபெருமான் மீது காமஅன்பு எய்தும் காமன்]]
வரி 33 ⟶ 32:
[[கைலாயம்|கைலாயத்தில்]] ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் [[சிவன்|சிவபெருமான்]] பார்வதியை மணக்க வேண்டி, காம தேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், தனது முக்கண்ணைக்கொண்டு காம தேவனை எரித்து விடுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட [[ரதி|ரதிதேவி]] சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள். காமத்துக்கு எவ்வாறு உருவம் இல்லையோ அவ்வாறே காம தேவனுக்கு உருவமில்லை எனக்கூறி உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார். பின்னர், திருமால் கண்ணனாக அவதரிக்கும் போது, காம தேவன் கண்ணனின் மகனாக அவதிரிப்பார் எனவும், அதன் பின்னர் காம தேவனின் தேகம் திரும்பி விடும் எனவும் சாப விமோசனம் குறித்தும் கூறுகிறார்.
 
== காயத்திரி மந்திரம் ==
 
காம தேவனுக்குரிய காயத்ரி மந்திரம் கீழ்க்கண்டவாறு
வரி 40 ⟶ 39:
'''தன்னோ அனங்கப் பரஞ்சோதியது'''
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[காம சூத்திரம்]]
*[[பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா]]
*[[காமன் பண்டிகை (விழா)|காமன் பண்டிகை]]
 
== மேற்கோள்கள் ==
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
 
{{Commonscat|Kamadeva|காம தேவன்}}
<references/>
 
[[பகுப்பு:காமம்]]
"https://ta.wikipedia.org/wiki/காம_தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது