பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
== கட்டுமானம் ==
[[Image:Pamban Bridge.jpg|thumb|300px|right|பாம்பன் பாலம்]]
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 [[அடி]] (2,065 [[மீ]]) நீளமானது<ref name="Hindu">[http://www.thehindubusinessline.com/2003/11/21/stories/2003112101991700.htm The Hindu Business Line : Pamban Bridge to be pulled down for gauge conversion]</ref>. இதன் [[கட்டுமானம்]] [[1913]] ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி [[1914]] ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே [[கப்பல்]]கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் ([[இராட்டணப் பாலம்]]). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
 
=== கட்டுமானப் பொருட்கள் ===
* பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகற்கள்சல்லிக் கற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.
* இதனைஇதனைக் கட்ட [[சீமைக்காரை|சிமெண்ட்]] 5000 டன், [[எஃகு|எஃகு இரும்பு]] 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
 
=== புதுப்பித்தல் ===
தொடக்கத்தில் குறுகிய அகலஅகலத் தொடருந்துகள் (Meter Guage)செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைபாதைத் தொடருந்துகள் (Broad Gauge) செல்வதற்கு ஏற்றவாறு [[இந்திய இரயில்வே]] 2007 ஆகத்துஆகஸ்ட் 12 இல்12இல் புதுப்பித்தது<ref name="Hindu"/>. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம்2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது<ref name="Celebration">[http://www.thehindu.com/news/national/kalam-inaugurates-centenary-celebrations-of-pamban-bridge/article5627843.ece The Hindu : Kalam inaugurates centenary celebrations of Pamban bridge]</ref>.
 
=== வலிமை ===
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்கஅதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் ([[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மயாமி]]க்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றனநடைபெற்றன. அத்துடன் இப்பகுதி, [[ஆழிப்பேரலை|கடல் கொந்தளிப்பு]] அடிக்கடி(Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்<ref name="Hindu"/> [[1964]] ல்இல் நிகழ்ந்த [[தனுஷ்கோடி புயல், 1964|தனுஷ்கோடி புயலில்]] இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
[[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|இதுவே இந்திய முதன்மைமுதன்மைப் பகுதியில் இருந்து [[இராமேசுவரம்]] தீவை இணைக்கும் ரயில் பாலம்]] ஆகும்.
 
==அமைவு ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது