"பாம்பன் பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
=== வலிமை ===
பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளலில் துருப்பிடிக்கத் தக்க பகுதியில் ([[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மயாமி]]க்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே நடைபெற்றன. அத்துடன் இப்பகுதி [[ஆழிப்பேரலை|கடல் கொந்தளிப்பு]] (Tsunami) ஏற்படும் பகுதியுமாகும்<ref name="Hindu"/> [[1964]]இல் நிகழ்ந்த [[தனுஷ்கோடி புயல், 1964|தனுஷ்கோடி புயலில்]] இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
[[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|கப்பல்கள் செல்வதற்காகத் திறக்கும் 'லீவர்' பகுதி.
[[File:Pamban Rail Bridge.jpg|thumb|right|300px|இதுவே இந்திய முதன்மைப் பகுதியில் இருந்து [[இராமேசுவரம்]] தீவை இணைக்கும் ரயில் பாலம்]] ஆகும்.
 
==அமைவு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2602485" இருந்து மீள்விக்கப்பட்டது