"பாம்பன் பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|official_name= அன்னை இந்திரா காந்தி பாலம்
|carries= 2 வழி சாலை போக்குவரத்து
|crosses= [[பாக்பாக்கு நீரிணை]]
|locale= [[ராமேஸ்வரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|coordinates= {{Coord|9|16|56.70|N|79|11|20.1212|E|type:landmark_region:IN|display=inline,title}}
}}
 
'''பாம்பன் பாலம்''' (''Pamban Bridge'') [[பாக்பாக்கு நீரிணை]]யில் (Palk Strait) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மண்டபம்|பெருநிலப்பரப்பையும்]] (Mainland) [[இராமேஸ்வரம்|இராமேசுவரத்தையும்]] தீவையும் இணைக்கும் ஒரு 'நடுவில் திறக்கும்' பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் [[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]]). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.
 
==தொடருந்துதொடருந்துப் பாலம்==
இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் [[தொடருந்து]]ப் பாலமாகும். இதன் நீளம் 2.3 கி.மீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதைத் தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட்2007 ஆகத்து 12, 2007ஆம் ஆண்டுஇல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் நடுவில் திறக்கும் வாசல் வழியாகச் செல்கின்றன.
 
==பேருந்து பாலம்==
ராமேஸ்வரத்திற்கு [[பேருந்து]] பாலம் முதன் முதலாக 21988 அக்டோபர் 1988ஆம்2 ஆண்டுஇல் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு '''இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம்''' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் [[தொடருந்து|தொடருந்துப் பாலத்தையும்]] காண முடியும்.
 
== கட்டுமானம் ==
[[Image:Pamban Bridge.jpg|thumb|300px|right|பாம்பன் பாலம்]]
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 [[அடி]] (2,065 [[மீ]]) நீளமானது<ref name="Hindu">[http://www.thehindubusinessline.com/2003/11/21/stories/2003112101991700.htm The Hindu Business Line : Pamban Bridge to be pulled down for gauge conversion]</ref>. இதன் [[கட்டுமானம்]] [[1913]]ஆம்1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24ஆம் தேதி [[1914]]ஆம்24 ஆண்டுஇல் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே [[கப்பல்]]கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் ([[இராட்டணப் பாலம்]]). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
 
=== கட்டுமானப் பொருட்கள் ===
 
==அமைவு ==
பாக்பாக்கு நீரிணையில் (Palk Strait) இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் முதல் பாலமாகும்.
 
== மேற்கோள்கள் ==
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Annai Indira Gandhi Road Bridge}}{{commons category|Pambanஇந்திரா காந்தி பேருந்து Bridgeமேம்பாலம்}}
{{commons category|Pamban Bridge|பாம்பன் பாலம்}}
* [http://www.tagavalthalam.com/2014/01/rameswaram-pamban-bridge.html பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)]
* [http://www.hindu.com/2009/09/08/stories/2009090856630100.htm பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி]
1,16,741

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2602551" இருந்து மீள்விக்கப்பட்டது