ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
 
== குடும்பம் ==
சம்பத் 15-9-1946ஆம் நாள் திருபத்தூரில் [[சுலோசனாவை | சுலோச்சனா சம்பத் | சுலோசனாவை]] மணந்தார்.<ref> உதயம், 1-9-1946, பக்.6</ref> சம்பத்தின் மறைவிற்குப் பின்னர் சுலோசனா [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்து அதன் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார். இவர் மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது