"மைக்ரோசாப்ட் விண்டோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

191 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
சி
'''விண்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்|இயங்குதளமாகும்]]. மைக்ரோசாப்ட் முதன் முதலில் [[1985]] நவம்பரில் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] 2008</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 8]] ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2012]] ஆகும்.
 
விண்டோசின் அடுத்த பதிப்பு [[விண்டோசு 10]] ஆகும். இது யூலை 29, 2015 அன்று வெளியானது . விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 பயன்படுத்துபவர்களுக்கு இது இலவசமாக விநியோகிக்கபட்டது.
 
=== மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள் ===
* [[விண்டோஸ் சேவர் 2008]] – 32 பிட் தளங்களுக்கான கடைசி விண்டோஸ் சேவர் மென்பொருள்.<ref>[http://www.betanews.com/article/Windows_Server_2008_The_Last_32bit_Operating_System/1179359920 விண்டோஸ் சேவர் 2008 மைக்ரோசாப்டின் கடைசி 32 பிட் இயங்குதளம்] [[பீட்டாநியூஸ்]] அணுகப்பட்டது [[1 ஜூன்]], [[2007]] {{ஆ}}</ref>
* [[விண்டோஸ் 8]]
*[[விண்டோஸ் 10]]
 
==== 64 பிட் இயங்குதளம் ====
* [[விண்டோஸ் 8]]
* [[விண்டோஸ் 10]]
 
==== ARM இயங்குதளம் ====
 
* [[விண்டோஸ் 8]]
* [[விண்டோஸ் 10]]
* [[விண்டோஸ் போன்]]
 
== பயன்பாட்டு விகிதங்கள் ==
| caption3 = விண்டோஸ் சின்னம் October 2012 லிருந்து, [[Windows Server 2012]] ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
}}
== விண்டோஸ் பாதுகாப்பான் (Windows Defender) ==
ஜனவரி 6, 2005 அன்று,அதற்கு மைக்ரோசாப்ட் முன்பு வெளியிட்ட இராட்சத எதிர்-ஸ்பைவேரின் மேம்பட்ட மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா பதிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 14, 2006 அன்று, மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா2 வெளியீட்டின் பின் விண்டோஸ் பாதுகாப்பானாக பெயர் மாற்றப்பட்டது.வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் மற்றும் பிற தேவையற்ற மென்பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் விண்டோஸின் உண்மையான பிரதிகள் கொண்ட விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் சர்வர் 2003-ன் பயனர் சுதந்திரமாக மைக்ரோசாப்ட் வலை தளத்தில் இருந்து அதன் நிரல் பதிவிறக்கலாம், மற்றும் Windows Vista மற்றும் 7 விண்டோஸ் 8, உடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன மற்றும் மைக்ரோசாப்ட் அடிப்படை பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான், விண்டோஸ் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுகம் மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அடிப்படை தேவைகளை(Microsoft Security Essentials) அடிப்படையாக கொண்டது. இது இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.மைக்ரோசாப்ட் பாதுகாப்பால் வழங்கப்படும் மற்ற இரண்டு இலவச பாதுகாப்பு பொருட்கள் உள்ளன ஒன்று விண்டோஸ் தீங்கிழைக்கும் மென்பொருள் நீக்கம் கருவி மற்றொரு வைரஸ் தீர்வு கருவி.
 
70

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2602747" இருந்து மீள்விக்கப்பட்டது