டாய் ஸ்டோரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
No edit summary
வரிசை 21:
}}
 
'''''டாய் ஸ்டோரி''''' (Toy Story) 1995 இல் வெளியான ஒர் அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். டிஸ்னி மற்றும் பிக்ஸர் குழுமத்தின் முதல் அசைவூட்டத் திரைப்படமாகும். இது [[நவம்பர் 30]], 1995 அன்று வெளியிடப்பட்டது. ஜான் லஸ்சீட்டர் ஆல் இயக்கப்பட்டது.முதன் முதலாக கணினியை பயன்படுத்தி படம் அசைவூடப்பட்டது. முன்னர் கையால் வரைந்து பின்னர் படம் அசைவூட்டப்பட்டது. டாய் ஸ்டோரி திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக மேலும் இரண்டு டாய் ஸ்டோரி திரைப்படங்கள் இயக்கப்பட்டன. [[டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)|டாய் ஸ்டோரி 2]] 1999 இல் வெளியிடப்பட்டது. [[டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)|டாய் ஸ்டோரி 3]] 2010 இல் வெளியிடப்பட்டது. டாய் ஸ்டோரி 4 2019ம் ஆண்டு வெளியிட திட்டமிடபட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டாய்_ஸ்டோரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது