"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றை
சி (இற்றை)
சி (இற்றை)
 
=== விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
* 732 கால்நடைகள் இறந்தன.<ref name="TH19-2">{{cite news|title=Tentative report on damage sent to Centre: CM|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tentative-report-on-damage-sent-to-centre-cm/article25533489.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=19 நவம்பர் 2018|accessdate=19 நவம்பர் 2018}}</ref>
 
=== இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
புயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 51,70,000474 மரங்கள் வீழ்ந்தன.<ref name="TH17TH19-12" />
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|-
|}
 
== மக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ==
* 88,000 ஹெக்டார் பரப்பளவில் நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன.<ref name="TH19-2" />
 
* 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30,404 குடிசை வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.<ref name="TH19-2" />
 
=== கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ===
* மொத்தமாக 39,938 மின் கம்பங்கள் சேதமடைந்தன. 374 மின் வினியோக மின்மாற்றிகள் சேதமடைந்தன. 3,559 கி. மீ. நீளத்திற்கு மின்சாரக் கம்பிகள் சேதமடைந்தன.<ref name="TH19-2" />
புயல் வீசிய மாவட்டங்களில் 50 மின்மாற்றிகளும், சில மின் வினியோகக் கோபுரங்களும் சேதமடைந்தன.<ref name="TH17-2">{{cite website|title=Over 21,000 electric poles damaged|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-21000-electric-poles-damaged/article25521882.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
! மாவட்டம் !! பாதிப்புகள்
|-
| தஞ்சாவூர் || 5,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.<ref name="TH17-2">{{cite website|title=Over 21,000 electric poles damaged|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-21000-electric-poles-damaged/article25521882.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
|-
| திருவாரூர் || 3,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.<ref name="TH17-2" />
|-
|}
 
== நிவாரணப் பணிகள் ==
* 2,49,083 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.<ref name="TH19-2" />
* மின் வாரியத் தொழிலாளர்கள் 12,532 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.<ref name="TH19-2" />
* 372 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,014 நகரும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக 84,436 பேர் மருத்துவ உதவி பெற்றனர்.<ref name="TH19-2" />
 
=== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ===
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2602888" இருந்து மீள்விக்கப்பட்டது