பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
 
==பின்னணி==
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் [[இராமர்]] பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.<ref name="hindbus">{{cite news|last=Bhagat|first=Rasheeda|title=The Ayodhya Conundrum|url=http://www.thehindubusinessline.com/2010/09/28/stories/2010092850310800.htm|accessdate=29 September 2010|newspaper=The Hindu Business Line|date=28 September 2010}}</ref> 1528இல் [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் [[பாபர்|பாபரின்]] பெயரால் ஒரு [[மசூதி]] கட்டப்பட்டது.<ref name="samay">{{cite news|title=Babri Masjid controversy at a glance|url=http://english.samaylive.com/nation/676474102.html|accessdate=29 September 2010|newspaper=Samay Live|date=23 Sep 2010}}</ref> அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவஇந்துக்கள் அமைப்பினரால் சொல்லபடுகிறதுநம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.<ref name="carnegy">P. Carnegy: A Historical Sketch of Tehsil Fyzabad, Lucknow 1870, '''cited by''' Harsh Narain ''The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources'', 1993, New Delhi, Penman Publications. ISBN 81-85504-16-4 p.8-9, and by Peter Van der Veer ''Religious Nationalism'', p.153</ref> இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன.<ref name="ibt">{{cite news|last=Das|first=Anil|title=Chronolgy of Ayodhya's Ram Janambhoomi-Babri Masjid title suit issue|url=http://www.ibtimes.com/articles/66354/20100928/ayodhya-supreme-court-babri-masjid-ram-temple.htm|accessdate=29 September 2010|newspaper=International Business Times|date=September 28, 2010}}</ref>
 
[[பாரதிய ஜனதா கட்சி]] (பாஜக) [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|1989 தேர்தலின்]] போது [[அயோத்தி சிக்கல்|அயோத்திச் சிக்கலை]] (அயோத்தி பிரச்சனை) தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.<ref name="indtod">{{cite news|last=Sahgal|first=Priya|title=1990-L.K. Advani's rath yatra: Chariot of fire|url=http://indiatoday.intoday.in/site/Story/76389/A+school+for+parents.html|accessdate=29 September 2010|newspaper=India Today|date=December 24, 2009}}</ref> செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் [[எல். கே. அத்வானி]] அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது