பிலேவோலாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
}}
 
'''பிலேவோலாண்டு''' ({{IPA-nl|ˈfleːvoːlɑnt|-|253 Flevoland.ogg}}) [[நெதர்லாந்து]] நாட்டின் 12வது மற்றும் கடைசி மாகாணம் ஆகும். 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் இந்த மாகாணம் விரிவாக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பிலேவோபோல்டர் பகுதிகள் இணைந்து ஒரு மாகாணமானது. நெதர்லாந்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள வட கடல்[[வடகடல்]] பகுதியின் வளைகுடா கடற்கரை முழுவதும் இம் மாகாணத்துடன் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிலேவோலாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது