ஒறுமொசுகான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Hormozgan Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''ஹொர்மொஸ்கான் மாகாணம்''' (''Hormozgan Province''' ({{lang-fa|استان هرمزگان}}, ''Ostān-e Hormozgān'') என்பது [[ஈரான்|ஈரானின்]] முப்பத்தோறு [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. இது நாட்டின் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தது ஆகும்.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title=همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|deadurl=no}}</ref> மாகாணம் [[ஓமான்|Oman]] மற்றும் [[ஐக்கிய அரபு அமீரகம்|UAE]] ஆகியவற்றின் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் பரப்பளவு  {{Convert|70697|km2|sqmi|0|abbr=on}},<ref>[http://www.sci.org.ir/content/userfiles/_sci_en/sci_en/sel/year85/f1/CS_01_4.HTM SCI.org]{{dead link|date=November 2017|bot=InternetArchiveBot|fix-attempted=yes}}</ref> மாகாணத்தின் தலைநகராக பண்டார் அப்பாஸ் நகரம் உள்ளது. மாகாணமானது [[பாரசீக வளைகுடா]]<nowiki/>வில் பதினான்கு தீவுகளையும்,  1,000 கிமீ (620 மைல்) நீளம் கொண்ட கடலோர பகுதியைக் கொண்டுள்ளது. 
 
இந்த மாகாணத்தில் பண்டார அபாஸ், பண்டார் லேங்கே, ஹஜியாபாத், மினப், குஷெம், சர்தாஷ்ட், சீக்கிய், ஜஸ்க், பாஸ்தாக், பண்டார் காமர், பார்சியன், ருடான்,  அபூமுஸா ஆகிய 13 முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த மாகாணமானது 13 மாவட்டங்கள், 69 நகராட்சிகள் மற்றும் 2,046 கிராமங்களைக் கொண்டுள்ளது. 2011 காலக்கட்டத்தில் மாகாணத்தின் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும். ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் பார்சியன் கவுண்டி, பஸ்தாக் கவுண்டி, பந்தர் லெங்கேஷ் கவுண்டி, அபூமஸ்யூ கவுண்டி, குஷெம் கவுண்டி, காமீர் கவுண்டி, பண்டார் அபாஸ் கவுண்டி, ஹஜ்ஜியாபாத் கவுண்டி, ருடான் கவுண்டி, மனாப் கவுண்டி, சீக் கவுண்டி, பாஷார்ட் கவுண்டி, ஜாக்ஸ்க் கவுண்டி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
வரிசை 7:
 
== இன்றைய ஹொர்மொஸ்கான் ==
ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் தற்போது  11 துறைமுகங்கள், ஐந்து உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மாகாணத்தின் முதன்மையான துறை வேளாண் துறையாகும்.  [[தேசிப்பழம்|தேசிப்பழ]] உற்பத்தியில் இந்த மாகாணம் ஈரானில் முதலிடம் வகிக்கிறது, மேலும் [[பேரீச்சை]] உற்பத்தித்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் மீன்பிடிப் பொருட்களில் இந்த மாகாணத்தில் இருந்து 30% இருந்து வருகிறது. இங்கு உள்ள மூன்று பெரிய நீர்மின் [[அணை]]<nowiki/>களான எஸ்டெகலால் அணை, ஜெஜின் அணை, செம்மில் அணை ஆகிய அணைகள் மாகாணத்தின் தேவையைக்கு  உதவுகின்றன.
 
அண்மையில் ஜேர்மனானது கிஷெஸ் தீவை முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலம் ஒன்றை கட்டியெழுப்ப முன்வந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஒறுமொசுகான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது