ஒறுமொசுகான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 64:
 
ஹொர்மொஸ்கான் மாகாணமானது இரு [[கட்டற்ற வணிக வலயம்|கட்டற்ற வணிக வலயங்களைக்]] கொண்டுள்ளது. இவை கிஷ் நகரில் ஒன்றும், குஷெம் தீவில் மற்றொன்றும் அமைந்துள்ளன உள்ளது. [[கட்டற்ற வணிக வலயம்|கட்டற்ற வணிக வலயத்தைக்]] கொண்டுள்ள கிஷ் தீவானது ஈரானிய எண்ணெய் வளப் பகுதியில் அமைந்துள்ளது.
== முக்கிய இடங்கள் ==
 
ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளன. ஈரானின் கலாசார மரபு அமைப்பானது, இந்த மாகாணத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 212 தளங்களை பட்டியலிட்டிருக்கிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஒறுமொசுகான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது