"ஐஸ் கியூப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians --> |Name = Ice Cube<br>ஐஸ் கியூப் |Img = IceCube Toronto2006.jpg |Img_capt = ...)
 
சி
}}
 
'''ஐஸ் கியூப்''' (Ice Cube, அல்லஅல்லது "பனிகட்டி"), பிறப்பு '''ஓஷே ஜாக்சன்''' (O'Shea Jackson, [[ஜூன் 15]], [[1969]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]ப் பாடகரும் நடிகரும் ஆவார்.
 
வரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் [[என்.டபிள்யூ.ஏ.]] என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக இருந்து முதலாக ராப் உலகத்தில் சேர்ந்தார். என்.டபிள்யூ.ஏ. உடன் புகழுக்கு வந்து [[1990]]இல் [[அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் (ஆல்பம்)|அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட்]] என்ற முதலாம் தனி ஆல்பத்தை படைத்தார். இதுவும் இவரின் அடுத்த ஆல்பம், [[டெத் செர்ட்டிஃபிகேட்]]டும் இவரின் மிக புகழான ஆல்பம்கள் ஆகும். இவர் [[கேங்க்ஸ்ட ராப்]] என்ற ராப் இசை வகையை தொடங்கினர்களில் ஒன்றாவார். இவரின் ராப் பாடல்களில் இன மோதல், [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் சமூகமும் பிரச்சனைகளும், ஐக்கிய அமெரிக்க அரசியல் போன்ற நோக்கங்களைப் பற்றி பாடல்களை எழுதுவார்.
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/260350" இருந்து மீள்விக்கப்பட்டது