பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 36:
 
== 1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள் ==
[[படிமம்:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டெம்பர்செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சாஷா சஃபாரும்ஜாபரும், மகன்களும் உமாயூன்ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால்ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[படிமம்:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]] விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.
 
இந்துக்கள், முசுலிம்கள்முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரேஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரைஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> சஃபார்ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
 
இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார்ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[உமாயூனின்ஹுமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர்செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஒட்சன்ஹட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச்ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன்ஹட்சன், சஃபாரின்ஜாபரின் ஆண்மக்களான மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
 
[[படிமம்:Zinat Mahal Begum.png|thumb|பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி]]
சஃபாரின்ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் [[சிறை]]யில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், சஃபாரும்ஜாபரும், அவரது மனைவி சீனத்ஜீனத் மகலுடனும்மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் [[பர்மா]]வில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
பகதூர் சாஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் [[ரங்கூன்| ரங்கூனில்]] காலமானார்.<ref>[http://www.bbc.com/tamil/india-41931090 முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்]</ref> இவரது உடல் ரங்கூனில் உள்ள [[சுவேதாகன் பகோடா]]வுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது [[பகதூர் சா தர்கா]] என அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.kapadia.com/Dargah/zafrdarg.html The Dargah of Bahadur Shah Zafar in Rangoon.]</ref> இவரது மனைவி சீனத்ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.<ref>[http://www.kapadia.com/zeenatmahal.html Nawab Zeenat Mahal]</ref>
 
நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் சாஷா சஃபார்ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.
 
<poem>
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது