ஆசியக் கிண்ணம் 2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
তুষারের প্রেমিক জুয়েল (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2587651 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox cricket tournament
|name=ஆசியக் கிண்ணம்கோப்பை 2018
|image=Asia Cup 2018 Logo.jpg
|fromdate=15|todate=[[செப்டம்பர் 28]], [[2018]]
வரிசை 15:
|matches=13
|previous_year = 2016
|previous_tournament=ஆசியக் கிண்ணம்கோப்பை 2016
|next_year=2020
|next_tournament=ஆசியக் கிண்ணம்கோப்பை 2020
|count=
}}
'''ஆசியக் கிண்ணம்கோப்பை 2018''' (''2018 Asia Cup'') அல்லது '''யுனிமோனி ஆசியக் கிண்ணம்கோப்பை''' ('' Unimoni Asia Cup'')<ref>{{Cite news|url=https://www.sportbusiness.com/sport-news/unimoni-title-sponsor-uaes-asia-cup|title=Unimoni to title sponsor UAE’s Asia Cup|date=15 August 2018|work=SportBusiness Group|access-date=27-08-2018|language=en}}</ref> போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்]] தொடராகும்.<ref name="UAE">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1142882.html|title=2018 Asia Cup moved from India to UAE|accessdate=10 April 2018|work=ESPN Cricinfo}}</ref> இது [[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ணத்கோப்பைத்]] தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத்கோப்பைத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக [[ஆசியக் கிண்ணம் 1984|1984]], [[ஆசியக் கிண்ணம் 1995|1995]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகையாளராக வெற்றி பெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]],<ref name="champs">{{cite web|url=https://www.icc-cricket.com/news/661607|title=India to host Asia Cup 2018 in UAE|accessdate=10-04-2018|work=International Cricket Council}}</ref> இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.<ref name="Winner">{{cite web |url=https://www.icc-cricket.com/news/864025 |title=India creep home in final-over thriller to defend Asia Cup title |accessdate=28-09-2018 |work=International Cricket Council}}</ref>
 
[[ஆசியத் துடுப்பாட்ட அவை]]யின் ஐந்து [[ஆசியத் துடுப்பாட்ட அவை#முழுமையான உறுப்பு நாடுகள்|முழு உறுப்பு]] நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபெற்றன. அவையாவன: [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]] ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத்கோப்பைத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஆங்காங்]] அணியும் பங்குபெற்றது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/845119 |title=Hong Kong hold their nerve to clinch Asia Cup berth |work=International Cricket Council |accessdate=6-09-2018}}</ref> 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8038/report/1133023/hong-kong-vs-papua-new-guinea-27th-match-9th-place-play-off-icc-cricket-world-cup-qualifier-2017-18 |title=Norman Vanua, Charles Amini help PNG defend 200 |work=ESPN Cricinfo |accessdate=9-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/24679878/asia-cup-participation-highlights-ironies-hong-kong-odi-existence |title=Asia Cup participation highlights the ironies of Hong Kong's ODI existence |work=ESPN Cricinfo |accessdate=15-09-2018}}</ref> ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] ஒருநாள் தகுதியை வழங்கியது.<ref name="ODIStatus">{{cite web |url=https://www.icc-cricket.com/media-releases/846145 |title=ICC awards Asia Cup ODI status |work=International Cricket Council |accessdate=9-09-2018}}</ref>
 
ஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.<ref name="Fixtures">{{cite web |url=http://icc-live.s3.amazonaws.com/cms/media/about_docs/547c2a4d42a86-Copy%20of%20Copy%20of%20FTP%202015%20to%202019%20as%20at%20Nov%202014.pdf |title=Future Tours Programme |accessdate=24-08-2017 |work=International Cricket Council}}</ref><ref name="dates">{{cite web |url=http://www.espncricinfo.com/story/_/id/21746867/ipl-now-window-icc-future-tours-programme |title=IPL now has window in ICC Future Tours Programme |accessdate=12-12-2017 |work=ESPN Cricinfo}}</ref> ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.<ref name="UAE"/>
வரிசை 36:
* {{cr|PAK}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|SL}}, ஐசிசி முழு உறுப்பு நாடு
* {{cr|HK}}, 2018 ஆசியக்கிண்ணஆசியக்கோப்பை தேர்வுச் சுற்று வெற்றியாளர்
 
== அரங்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியக்_கிண்ணம்_2018" இலிருந்து மீள்விக்கப்பட்டது