வாலாஜா மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்)ரின் வாலாஜா சாலையில் இம் மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு [[ஆற்காடு நவாப்]] - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் [[முகம்மது அப்துல் அலி]] அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
[[பகுப்பு:சென்னையின் வரலாற்றுக் கட்டிடங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள்]]
|