பாசிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Not related, local political motivated
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பாசிசம்''' (''fascism'') என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள்விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]]யின் [[இத்தாலி]], [[இட்லர்|இட்லரின்]] [[ஜெர்மனி]] பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என [[மார்க்சியம்|மார்க்சியவாதி]]கள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.
 
அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக மகா யுத்தத்தின்]] போது [[இத்தாலி]]யில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.<ref>the hindu tamil.com|23.03.2014</ref>
 
==பாசிஸ்டுகளின் நம்பிக்கை==
போர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் இயல்பில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் பாசிசவாதிகள், ஒட்டுமொத்த போர் மற்றும் மக்கள் அணிதிரட்டல் ஆகியவற்றின் வருகையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களிடையே உள்ள வேறுபாட்டை உடைத்துவிட்டனர். போர் முயற்சி, பொருளாதார உற்பத்தி, இதனால் "குடிமக்கள் குடியுரிமை" உருவானது, அதனால் அனைத்து குடிமக்களும் போரின்போது இராணுவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பாசிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது