பாங்கரா (இசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: '''பங்கரா''' (Punjabi: ਭੰਗੜਾ بھنگڑا; Bhangra; ஆங்கிலம்]]:IPA: [pə̀ŋgɽäː]) என்பது பஞ்சா...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Dhol players.jpg|thumb|right|200px|]]
'''பங்கரா''' (Punjabi: ਭੰਗੜਾ بھنگڑا; [[Bhangra]]; ஆங்கிலம்]]:IPA: [pə̀ŋgɽäː]) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இடைஇசை வடிவத்தையும் குறிக்கின்றது.
 
பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பாங்கரா_(இசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது