பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham baraniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
== பெயர் விளக்கம் ==
பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127</ref> பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).

==பெரம்பலூர் நகராட்சி பகுதி==
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு,மூன்று ரோடுதுறை அம்பேத்கர் முனைமங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும்.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது